Relaxation in the eligibility service - Change in the crucial date i.e, 1st January - Directorate Orders dtd 20/09/2021

Posted by Admin

Sep 20, 20210 comments

 Relaxation in the eligibility service - Change in the crucial date i.e, 1st January - Directorate Orders dtd 20/09/2021 

Translated in Tamil

       கடந்த 13.09.2021 அன்று வெளியிடப்பட்ட PA/ SA தேர்வு அறிவிக்கையில் Crucial Date 01st January என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் DOPT OM No :- F. No. AB-14017/17/2018-Estt. RR dated on 12.08.2021‌-ல் Crucial Date 31st March என வரும் மூன்றாண்டுகளுக்கு தளர்த்தப் படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொள்ளாமல் அனைத்து மாநிலங்களும் PA/ SAதேர்வு அறிவிக்கை வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தொழிற்சங்கங்களின் கோரிக்கையையடுத்து தற்போது Crucial Date ஐ 01st January என்பதற்கு பதிலாக 31st March என மாற்றி அஞ்சல் இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.31.03.2021 தேதி வரையில் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் PA/SA, PM/MG, MTS தேர்வுகளை எழுதலாம். மேலும் இது பணிமூப்பு அடிப்படையிலான பதவி உயர்வு/ நியமனங்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Copyright © 2019. SA POST - All Rights Reserved