PA / SA Recruitment Rules 2022 - Highlights

Posted by Admin

Jun 20, 20220 comments


 Dear SAPOST Viewers!

        The much awaited Postal Assistant / Sorting Assistant Recruitment Rules has been published in the Gazette17.06.2022.  The rules published in the Gazette contain the same features as stated in the Postal Assistant / Sorting Assistant Recruitment Draft Rules 2021.

   Out of the total Postal Assistant / Sorting Assistant vacancies, 50 per cent vacancies for promotion have been reduced to 40 per cent.

   The following employees are eligible for 40% postal Assistant / Sorting Assistant vacancies for promotion.

   Those who have completed three years of service in Level-3 i.e. January 1st of the year for vacancies in the Postmaster Cadre.

   2.Level-3 ie those in postmaster character who have already worked in level-1, Level-2 and have completed five years of work including that.

   3.level-1, Level-2 i.e. those who have completed five years of service on the first day of the year for MDS Catering vacancies.

   Postal Assistant / Sorting Assistant vacancies will be filled at the state level on the basis of preference given by qualified staff to those who score on the basis of rank at the state level.  So the choice for divisional level vacancies will no longer exist.

   Vacancies not filled in the above manner will be filled by the following staff.

   1.Level-1, Level-2, Level-3 who are currently Postmaster and MTS who have completed eight years of vacancy per year including GDS service period.

   Vacancies will be filled at the state level on the basis of preference given by qualified staff to those who score on the basis of rank at the state level.

   Vacancies not filled in the above manner will be filled by the following staff.

    2.GDS employees who have completed eight years of service on January 1 of the year for vacancies.

   3.  GDS employees who have completed five years of service up to 17.06.2022, published in the Gazette.

   Vacancies will be filled at the state level on the basis of preference given by qualified staff to those who score on the basis of rank at the state level.

   Vacancies not filled in the above manner will be added to next year's Direct Recruitment Open Market vacancies.

    Candidates for promotion examination are not of age and educational qualification.

   Age eligibility for GDS staff: -

 The vacancies for the UR category up to the age of 40, other backward classes up to the age of 43 and the list and tribal category up to the age of 45 can be written on January 1 of the year.

   Educational Qualification for GDS Employees: -

 1. Must have a bachelor's degree from an accredited educational institution or university.

  2. Must have computer working knowledge.

 

In Tamil Language  below 

 

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Postal Assistant/Sorting Assistant Recruitment Rules அரசிதழில் 17.06.2022வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ Postal Assistant/Sorting Assistant Recruitment Draft Rules 2021 ல் கூறப்பட்டிருந்த அம்சங்களே அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளிலும் இடம்பெற்றுள்ளது.


மொத்தம் உள்ள Postal Assistant/Sorting Assistant காலியிடங்களில் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத காலியிடங்கள் தற்போது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


பதவி உயர்வுக்கான 40 சதவீத Postal Assistant/Sorting Assistant காலியிடங்களுக்கு கீழ்க்கண்ட ஊழியர்கள் தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.


Level-3
ல் அதாவது தபால்காரர் கேடரில் காலியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி முதல் தேதி அன்று மூன்று வருடங்கள் பணி முடித்தவர்கள்.


2.Level -3
ல் அதாவது தபால்காரர் கேரக்டரில் இருப்பவர்கள் ஏற்கனவே level-1,Level-2 ளில் பணிபுரிந்திருந்தால் அதனையும் சேர்த்து ஐந்து ஆண்டுகள் பணி முடித்தவர்கள்.


3.level-1,Level-2
அதாவது எம்டிஎஸ் கேடரிங் காலியிடங்களுக்கான ஆண்டின் முதல் தேதியன்று ஐந்து வருடம் பணி முடித்தவர்கள்.


தகுதி பெற்ற ஊழியர்கள் மாநில அளவில் தர வரிசை அடிப்படையில் மதிப்பெண் எடுத்தவர்கள் கொடுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மாநில அளவில் Postal Assistant/ Sorting Assistant காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். எனவே கோட்ட அளவிலான காலியிடங்களுக்கான தேர்வு என்பது இனி இருக்காது.


மேற்கண்ட முறையில் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்கள் கீழ்க்கண்ட ஊழியர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும்.

1.Level-1, Level-2,Level-3
தற்பொழுது தபால்காரர் மற்றும் MTS ஆக இருப்பவர்கள் GDS சேவை காலத்தின் சேர்த்து காலி இடங்களுக்கான ஆண்டின் எட்டு ஆண்டுகள் பணி முடித்தவர்கள்.


தகுதி பெற்ற ஊழியர்கள் மாநில அளவில் தர வரிசை அடிப்படையில் மதிப்பெண் எடுத்தவர்கள் கொடுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மாநில அளவில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.


மேற்கண்ட முறையில் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்கள் கீழ்க்கண்ட ஊழியர்கள் மூலம் செய்யப்படும்.

2.காலியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி முதல் தேதியன்று எட்டு ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள்.

3.
அரசிதழில் வெளியிடப்பட்ட 17.06.2022 அன்று வரை ஐந்து ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள்.


தகுதி பெற்ற ஊழியர்கள் மாநில அளவில் தர வரிசை அடிப்படையில் மதிப்பெண் எடுத்தவர்கள் கொடுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மாநில அளவில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

மேற்கண்ட முறையில் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்கள் அடுத்த ஆண்டின் Direct Recruitment Open Market காலியிடங்களுடன் சேர்க்கப்படும் சேர்க்கப்படும்.


பதவி உயர்வு தேர்வு எழுதுபவர்களுக்கு வயது மற்றும் கல்வித் தகுதி கிடையாது.

GDS
ஊழியர்களுக்கான வயது தகுதி:-

காலியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி முதல் தேதியன்று 40 வயது வரை UR பிரிவினரும் 43 வயது வரை இதர பிற்பட்ட வகுப்பினரும் 45 வயது வரை பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவினரும் தேர்வு எழுதலாம்.


GDS
ஊழியர்களுக்கான கல்வி தகுதி:-

1.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் அரசிதழில் வெளியிடப்பட்ட 17.06.2022 அன்று வரை பணியில் உள்ள ஊழியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதுமானது.


2.
கணினி பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

 



SAPOST Study Materials

DOP Friends Telegram Group

SAPOST Telegram Group
 
Click the below link to view new Recruitment Rules
Share this article :

Post a Comment

 
Copyright © 2019. SA POST - All Rights Reserved